People's Watch in Media
'பல்' பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் நேரில் ஆஜர்... நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - CUSTODIAL TORTURE CASE சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல் அதிகாரிகள் பல்வீர் சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய 14 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நெல்லை: கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய வழக்கில் குற்றம்...
Transfer Balveer Singh case to Human Rights court, demand activists The Magistrate accepted the petition. Further, the magistrate directed the CB-CID's investigation officer to appear before the court in future hearings, rather than sending other personnel. TIRUNELVELI: People's...
விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் நெல்லை கோர்ட்டில் ஆஜர் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை ............... இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் தரப்பில் ஆஜரான வக்கீல் மாடசாமி, மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற வேண்டும் என முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சத்யாவிடம் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்த இந்த கோரிக்கை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றும் மனு ஏற்கப்பட்டுள்ளது. ..................................... இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாடசாமி கூறும்போது, “இந்த விவகாரத்தில் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.
விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீர் சிங் ஆஜர் ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெ ள்ளி க்கிழமை ஆஜரானாா் . திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா் . ............................................................................... பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மாடசாமி, இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவையும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏற்றுக்கொண்டாா் .
TN police’s ‘slippery’ toilets: Data shows over 300 suspects fractured limbs in custody New RTI data from Puzhal prison suggests custodial torture is a grim pattern, with over 300 inmates entering jail with broken limbs. This story...
Seshachalam Tragedy: A Decade of Silence and Desperate Call for Justice Vanaja Jasphine and Edgar Kaiser On April 7, 2015, the Seshachalam forest in Chittoor...
International Law & World Affairs When the guardian falters: What the NHRC downgrade means for the Indian masses The downgrading of NHRC captured perfectly the many qualms civil society has had with how the institution has been...
