தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்கள்: மானாமதுரையில் போலீஸ் தாக்கியதால் இளைஞர் உயிரிழப்பு?
விசாரணைக் கைதி ஆகாஷ் டெலிசன் சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை: மானாமதுரையில் போலீசார் தாக்கியதால், 26 வயது இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
