Events







காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த அடக்குமுறைகள் - உரக்கப் பேசும் டாணாக்காரன் - புதிய தலைமுறை தொலைக்காட்சி நியூஸ் 360

பொறியாளர் கோகுல்ராசைக் கொன்றது சாதிவெறி வென்றது நீதிநெறி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கும் துணையாக நின்ற வழக்குரைஞர்களுக்கும் பாராட்டு விழா நாள்: 06.04.2022 (புதன்கிழமை) மாலை 5 மணி இடம்: லாஸ் மையம் , உலகனேரி, மதுரை

சமூக நல்லிணக்க நாளை முன்னிட்டு 'சமய நல்லிணக்கம், சமூகநீதி பாதுகாப்பு கூடுகை' நிகழ்ச்சி தமிழக ஆயர் பேரவையின் அழைப்பில் செங்கல்பட்டு மறைமாவட்டம் மற்றும் சமயச் சார்பின்மைக்கான சனநாயகக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் செங்கல்பட்டில் நடைபெற்றது.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் மாநில மாநாடு - மனித உரிமைகளும் எதிர்கொள்ளும் சவால்களும்