for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

20 Jun 2025 BJP bid to create unrest via Murugan meet: Thiruma People's Watch in Media Madurai

BJP bid to create unrest via Murugan meet: Thiruma Madurai: VCK president Thol Thirumavalavan has accused BJP and Sangh Parivar of trying to use the names of Hindu deities to create unrest and disrupt religious harmony in various...

##TTI, ##TheTimesofIndia, ##Thiruparankundram, ##MuruganMaanadu, ##Thirumavalavan, ##VCK, ##ViduthalaiChirutaigalKatchi, ##HumanChain, ##HenriTiphagne
12 Jun 2025 What RTI data reveals about custodial torture, lack of CCTV facilities in Tamil Nadu’s police stations People's Watch in Media Madurai

What RTI data reveals about custodial torture, lack of CCTV facilities in Tamil Nadu’s police stations While the Tamil Nadu police has been consistently lauded as among the best in the country, recent RTI information revealed that in...

##Leaflet, ##CCTVPS, ##CCTVPolicestation, ##HenriTiphagne
8 Jun 2025 ‘Provide protection to activist under Witness Protection Scheme’ People's Watch in Media Madurai

‘Provide protection to activist under Witness Protection Scheme’   Principal District Judge S. Sivakadatcham has ordered protection to Madurai-based activist M. Gnanasekaran of Vadipatti who was facing threat from quarry operators. Gnanasekaran participated in protests against...

##TH, ##TheHindu, ##ProtectionActivist, ##WitnessProtection, ##HenriTiphagne
7 Jun 2025 பற்களை பிடுங்கிய வழக்கு நெல்லை கோர்ட்டில் பல்வீர் சிங் ஆஜர் People's Watch in Media Madurai

பற்களை பிடுங்கிய வழக்கு நெல்லை கோர்ட்டில் பல்வீர் சிங் ஆஜர் நெல்லை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார்.அம்பை சப்-டிவிஷனில் ஏஎஸ்பியாக பல்வீர்சிங் ஐபிஎஸ் 2023ல் பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. .................................................................... பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிய மாடசாமி என்பவர் இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி, இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி சத்யா பெற்றுக் கொண்டு சிபிசிஐடி போலீசாரிடம் இதுகுறித்து கேட்டார். ஆனால் சிபிசிஐடி போலீசார் மனித உரிமை வழக்கு குறித்து முன் கூட்டியே தெரிவிக்காததால், நீதிபதி சத்யா சிபிசிஐடி போலீசாரை கடிந்து கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

##Dinakaran, ##BalVeerSingh, ##Thirunelveli, ##HenriTiphagne
7 Jun 2025 'பல்' பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் நேரில் ஆஜர்... நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - People's Watch in Media Madurai

'பல்' பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் நேரில் ஆஜர்... நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - CUSTODIAL TORTURE CASE சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல் அதிகாரிகள் பல்வீர் சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய 14 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நெல்லை: கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய வழக்கில் குற்றம்...

##etvbharat, ##CustodialTorture, ##BalVeerSingh, ##HenriTiphagne
7 Jun 2025 Transfer Balveer Singh case to Human Rights court, demand activists People's Watch in Media Madurai

Transfer Balveer Singh case to Human Rights court, demand activists The Magistrate accepted the petition. Further, the magistrate directed the CB-CID's investigation officer to appear before the court in future hearings, rather than sending other personnel. TIRUNELVELI: People's...

##IE, ##TheIndianExpress, ##CustodialTorture, ##HenriTiphagne
7 Jun 2025 விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் நெல்லை கோர்ட்டில் ஆஜர் People's Watch in Media Madurai

விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் நெல்லை கோர்ட்டில் ஆஜர்   விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை   ............... இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் தரப்பில் ஆஜரான வக்கீல் மாடசாமி, மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற வேண்டும் என முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சத்யாவிடம் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்த இந்த கோரிக்கை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.  

##MM, ##MalaiMalar, ##CustodialTorture, ##BalVeerSingh, ##HenriTiphagne
7 Jun 2025 விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் People's Watch in Media Madurai

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றும் மனு ஏற்கப்பட்டுள்ளது. ..................................... இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாடசாமி கூறும்போது, “இந்த விவகாரத்தில் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.

##HinduTamil, ##HT, ##BalVeerSingh, ##Thirunelveli, ##HerniTiphagne, ##CustodialTorture
7 Jun 2025 விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீர் சிங் ஆஜர் People's Watch in Media Madurai

விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீர் சிங் ஆஜர் ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெ ள்ளி க்கிழமை ஆஜரானாா் . திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா் . ............................................................................... பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மாடசாமி, இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவையும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏற்றுக்கொண்டாா் .

##Dinamani, ##CustodialTorture, ##Thiunelveli, ##BalVeerSingh, ##HenriTiphagne


Join us for our cause