சென்னை மெரீனாவில் குதிரை சவாரி தொழில் நடத்தக் கூடிய விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தின் காவலர்களால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். காவல்துறையினர் சித்ரவதை செய்து அவரை கொன்றிருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகத்தின் திரு.ஹென்றி டிபேன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட விளக்க உரையாடல்.
சென்னை லாக்கப் மரணம் | ஹென்றி டிஃபேன் நேர்காணல் | Henri Tiphagne interview
Chennai man dies in police custody, family alleges custodial torture; 2 policemen likely to be suspended | HRDA Executive Director Henri Tiphagne, says if the youth was injured, police must have taken him to the hospital
India Ahead News - Debate Show - 22.04.2022 @ 1.30 P.M