Lack of political will in TN to prevent caste crimes
Even as the uproar on the ‘custodial death’ of Ajithkumar and the suicide of Rithanya due to dowry harassment continues, the ‘honour killing’ of Dalit youth Kavin Selvaganesh has raised troubling questions about Tamil Nadu’s socio-political climate. This murder shatters the belief that education can keep caste discrimination at bay. While activists and politicians demand a special law for ‘honour killings’, it is time to examine what has been done, and what governments have failed to do.
காவல் சித்திரவதைக்கு எதிராக ஏன் ஒரு விரிவான சட்டம்அவசியம்?
கடந்த மாதம் காவல் சித்திரவதையால் கொல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றிய 28 வயதுடைய அஜித்குமாரின் மரணம், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்கொடூரமான சம்பவம், காவல்சித்தரவதையைத் தடுக்கும் வகையில் விரிவான சட்டம் உடனடித்தேவை என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இதைநியாயப்படுத்த பல்வேறு முக்கியகாரணங்கள் இருக்கின்றன.