Press Releases
15.02.2018 பத்திரிக்கை செய்தி மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில்...
Ockhi Cyclone Public Inquest Organizing Committee (OPIOC) Convenor : Kodikal Sheikh Abdulla Mobile: +91 9486507201, +91 9994368571 & +91 9442016222 E-mail: ockhipublicinquest@gmail.com ...
People’s Watch condemns the police action to prevent the right to freedom of assembly in Kanyakumari district People’s Watch vehemently condemns the orchestrated enthusiasm of the Kanyakumari district police in registering criminal cases against...
People’s Watch, a non-profit organization working to promote and protect human rights in the country, calls upon the Chief Secretary of Tamil Nadu to suspend, with immediate effect, the District Collector of Tirunelveli, Mr. Sandeep Nanduri and the Superintendent of Police, Mr....
இசக்கிமுத்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது
விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியம் – நேகனுர் புதூர் – அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றமிழைத்த ஆசிரியர் குமார் மீது தமிழக பள்ளிகல்வித்துறை அரசாணை 121 / 17.05.2012ன் படி துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது
மனித உரிமைகள் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம் சார்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் அவர்கள் அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் (21.09.2017) பங்கேற்று பேசியதாவது
‘நீட்’ நுழைவுத்தேர்வு என்பது கல்விக்கான உரிமையையும், சமத்துவ உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். இச்செயலை எதிர்த்துப் போராடும் மாணவர்களை அரசு கைது செய்வது கருத்துரிமையையும் கூட்டம் கூடுவதற்கான உரிமையையும் மீறும் செயலாகும். அரசின் மனித உரிமை மீறல்களை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
People’s Watch condemns the engineered moves, presumably by nongovernment organisations, objecting to the proposed marriage of Ms. Irom Sharmila, the Iron Lady of Manipur with Mr. Desmond Coutinho before the Marriage Registrar, Kodaikanal.
மணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவிற்கும் பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த கௌட்டின்ஹோவிற்கும் முறைப்படி திருமணம் கொடைக்கானலில் நடைபெற்ற உள்ளது. அரசு சாரா அமைப்புகள் என்று கூறும் சிலர் இதைத் தடுக்க திட்டமிட்டு இடையூறு செய்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது