22.12.2021
PRESS RELEASE
People’s Watch welcomes the order of the SHRC and appeals for zero tolerance to violence by uniformed services
திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது!
முன்னாள் முதலவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழு தமிழர்கள், அனைத்து முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி NCHRO சார்பாக அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள்,திரைப்பட இயக்குனர்கள் ,வழக்கறிஞர்கள்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் வெளியிடப்படும் கூட்டறிக்கை கோரிக்கை மனு:
People's Watch also Endorsed
(New Delhi, Paris) The Indian Parliament should reject a Cabinet ordinance that would introduce the death penalty for cases of rape of girls under the age of 12, FIDH and its member organizations People’s Watch and Commonwealth Human Rights Initiative (CHRI) said today. Parliament is likely to convene later in the summer for its monsoon session.
மனித உரிமைகள் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம் சார்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் அவர்கள் அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் (21.09.2017) பங்கேற்று பேசியதாவது
விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியம் – நேகனுர் புதூர் – அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றமிழைத்த ஆசிரியர் குமார் மீது தமிழக பள்ளிகல்வித்துறை அரசாணை 121 / 17.05.2012ன் படி துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது