for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Press Releases

12 Jul 2016 சென்னை கெல்லீஸ் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் நடந்த மோதலும் அங்கிருந்து 33 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் Press Releases Madurai, Tamil Nadu

சென்னை கெல்லீஸ் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் நடந்த மோதலும் அங்கிருந்து 33 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவமும் அவர்களை காவல்த்துறை பிடித்த விதமும் நான்கு சிறுவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவதிற்கு காரணமான சமூகப் பாதுகாப்பு துறையை (Directorate of Social Defence) மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது  

#HenriTiphagne, #PeoplesWatch, #DirectorateOfSocialDefence, #Kelleesh, #33BoysEscapedFromChennaiJuvenile, #Juvenile
6 Apr 2016 ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் 20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு கடந்த பின்பும் தலையீடு செய்யாத தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது Press Releases Madurai, Tamil Nadu

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டகளை சேர்ந்த 20 அப்பாவி தமிழகக் கூலி தொழிலாளர்கள் கூலித் தொழில் செய்வதற்காக ஆந்திரா மாநில சித்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொது திட்டமிட்டு புரோக்கர்களைக் கொண்டு தமிழக எல்லைகளில் இருந்து ஆந்திரா எல்லைக்கு ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு பின்பு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பின்பு ஷேசாசலம் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் 07.04.2015 அன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

#HenriTiphagne, #PeoplesWatch, #Semmaram, #20Tamilians, #AndhraPradesh, #APEncounter, #STF, #SpecialTaskForce, #FakeEncounter, #SeshachalamHills, #Seshachalam
Khakis In Devil’s Pond - Custody death of a man and his son was India’s George Floyd moment Press Releases

Sattankulam translates into Devil’s Pond. The police station attached to this small town in south Tamil Nadu’s Thoothukudi district lived up to that dystopian name when it claimed two lives in a horrific example...

#media
எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்! Press Releases

பெருமைக்குரிய இந்தப் பணியை சட்ட விதிகளுக்குட்பட்டு பெரும்பாலான காவல்துறையினர் செய்துகொண்டிருக் கிறார்கள். அதேசமயம்,..... இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேனிடம் பேசினோம். ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும். Anyone trying to explore Dubai independent escorts usually checks dubaiescorts.one first, since everything...

#media
No way Jayaraj, Beniks could have survived with those wounds, says kin who witnessed post-mortem Press Releases 1

The names - Jayaraj and J Beniks are now etched in the memories of Tamil Nadu's residents after the duo emerged as the latest victims.... dvocate Henri Tiphagne, a lawyer who specializes in human rights cases and Executive...

#media
Jayaraj and Phenix murdered in police custody - जयराज और फेनिक्स की पुलिस हिरासत में हत्या | Press Releases

It has been told in media reports that both the father and son were tortured very badly in police custody which led to their death. The details of this whole incident are very terrible and after knowing this, people...

#media
சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு – மக்கள் கண்காணிப்பகம் Press Releases

/*-->*/ /*-->*/ சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை அமைப்பான  மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன், சிபிசிஐடி போலீசார்,  கொலை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு வரவேற்பு... If you’re curious about AI companion chat, visit...

#media
Forced To Delete Video On Tamil Nadu Deaths, Was Threatened: Radio Host Press Releases

A radio jockey who's social media post with graphic details of police torture on the recent Tuticorin custodial deaths in Tamil Nadu triggered national outrage has deleted her post after it reached... 比特幣賭場 Henry Tiphagne, Executive Director...

#media
விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் படுகொலை - ஹென்றி திபேன் Press Releases

விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் படுகொலை | Henri Tiphagne | Sathankulam | CustodialDea Rachat de véhicule sans contrôle technique Rachatvotrevoiture.com

#media


Join us for our cause