Media
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவர் சிறையில் அடைக் கப்பட்டு சித்திரவதை செய்யப் படுவதாக மனித உரிமை ஆர்வலர் கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் குற்றம்சாட்டி உள்ள னர். அவர் மீது போடப் பட்டுள்ள குண்டர் சட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
...
...
‘Torture’ condemned Meanwhile, the Joint Action Against Custodial Torture has condemned the alleged custodial torture inflicted on Mr. Shankar in the Coimbatore Central Prison, and the arrest of Mr. Jerald. A release by the forum’s coordinator Thiyagu; secretary...
