for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

5 Mar 2019 முகிலன் மாயமான விவகாரம் 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. People's Watch in Media Madurai, Tamilnadu

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. முகிலன் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி கோரிய நிலையில், முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மார்ச் 18க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#Mugilan, #ActivistMuhilan, #Henri, #Henry, ##HenriTiphagne, #AdvHenri, #PeoplesWatch, #ExecutiveDirector, #HumanRightsDefenderMugilan
5 Mar 2019 முகிலன் மாயம்...148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல் People's Watch in Media Madurai, Tamil Nadu

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

#Henri, #Henry, #HenriTiphagne, #PeoplesWatch, #HumanRightDefenderMugilan, #MugilanMissingCase
4 Mar 2019 முகிலன் மாயம்.. 148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல் People's Watch in Media Chennai, Tamil Nadu

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

#Mugilan, #MugilanMissing, #HRDMugilan, #HenriTiphagne, #PeoplesWatch, #HumanRightsDefender
4 Mar 2019 முகிலன் குறித்த வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு People's Watch in Media Madurai, Tamilnadu

முகிலன் குறித்த வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு. சுற்று சூழல் பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் முகிலன் மாயமானது  தொடர்பான விசாரணை குறித்து மார்ச் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி பி சி ஐ டி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#Henri, #Henry, #HenriTiphagne, #MugilanCase, #MugilanIssue, #MugilanMissing, #PeoplesWatch
1 Mar 2019 போலீஸ் கஸ்டடியில் முகிலன் இல்லை - ஹென்றி திபேன் People's Watch in Media Madurai, Tamilnadu

போலீஸ் கஸ்டடியில் முகிலன் இல்லை  - ஹென்றி திபேன். காணாமல் போன சூழியியல் போராளி முகிலன் போலீஸ் கஸ்டடியில் இல்லை என்று மனித உரிமை போராளி ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

#Henri, #Henry, ##HenriTiphagne, #AdvHenri, #Mugilan, #MugilanMissing, #MuhilanCase
26 Feb 2019 CB-CID to investigate into complaint of missing TN environmental activist Mugilan People's Watch in Media Mumbai

Chennai: The CB-CID has been entrusted with the investigation and tracing of a Tamil Nadu environmental activist Mugilan alias Shanmugham. Mugilan went missing on February 15 shortly after he claimed involvement of senior police officers in the police firing...

#MumbaiMirror, #HenriTiphagne, #PeoplesWatch, #Mugilan, #HRDMugilan, #HumanRightsDefender, #MugilanMissing, #EnvironmentActivist
23 Feb 2019 Madras high court seeks report on ‘missing’ Mugilan People's Watch in Media Chennai, Tamil Nadu

Chennai: The Madras high court on Friday directed the Egmore police to file a status report on the action taken pursuant to a complaint seeking to trace anti-Sterlite activist Mugilan, who has been allegedly missing since February 15. A...

#TimesofIndia, #HenriTiphagne, #Mugilan, #HRDMugilan, #MugilanMissing, #PeoplesWatch, #HumanRightsDefender, #HRD
23 Feb 2019 HC seeks report on 'missing' Mugilan People's Watch in Media Madurai

Chennai: The Madras high court on Friday directed the Egmore police to file a status report on the action taken pursuant to a complaint seeking to trace anti-Sterlite activist Mugilan, who has been allegedly missing since February 15. ...

#Mugilan, #HenriTiphagne, #PeoplesWatch, #HabeasCorpusPetition, #HumanRightsDefender, #AntiSterlite, #Thoothukudi, #MugilanMissing


Join us for our cause