for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மாணவி பலாத்கார கொலை உண்மை அறியும் குழு சிட்லிங்கில் கள ஆய்வு

அரூர் சிட்லிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், உயர்மட்ட உண்மை அறியும் குழு, சிட்லிங் மலை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.

 

Full Media Report


மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் அவர்களுக்கு 16வது நானி எ. பல்கிவாலா நினைவு விருது

தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 16-வது நானி எ. பல்கிவாலா விருதானது இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Full Media Report


Members of People’s Watch who were present at the spot said that Chief Minister’s inaction during the 100 day protest and his gross negligence during the rally resulted in the loss of several lives and left many others grievously injured.

The organisation demanded the immediate closure of the Sterlite Copper plant and sought an enquiry by the National Human Rights Commission as well as the State Human Rights Commission.

Full Media Report



Report on Thoothukudi firing released

Full Media Report


துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி

அரசு மக்களை அச்சுறுத்தி அடக்கிவிட முடியாது. எந்த அரசாலும் தமிழக மக்களை அச்சுறுத்தி அடக்கிவிட முடியாது என தூத்துக்குடியில் நடந்த விசாரணை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசினார்

Full Media Report


ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் தோல்வி தூத்துக்குடி படுகொலை!: ஹென்றி டிஃபேன் நேர்காணல்- தமிழகம் நன்கறிந்த மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஹென்றி டிஃபேன் இந்தப் போராட்டக் களத்தில் உள்ளே இருந்தவர். தூத்துக்குடியில் என்னவெல்லாம் நடந்தன? சொல்கிறார் ஹென்றி டிஃபேன்.

Full Media Report


அய்.நாவில் உறுப்பு நாடாக இருக்கும் இந்தியா இம்மனுவை நிலுவையில் வைத்திருப்பது இதனால் ஏற்படும் ஆக்கப்பூர்வ விளைவுகளைத் தடுப்பதாகும்.இன்றைய நிகழ்வை இங்கிலாந்து, பிரான்ஸ், உருகுவே ஆகிய மூன்று நாடுகளுடன் மனித உரிமைக்கான அகில இந்திய பணிக்குழு, அகில உலக பொது மன்னிப்பு சபை, விடுதலை இப்போது டீஆஊகூ, & குஐனுழ, ஊஐஏஐஊருளு, ஊடிnநேஉவயள, துக்ஷஐ ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 

Full Media Report



Join us for our cause