People's Watch in Media

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் இருவரும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

A two-year-old baby tested positive for the HIV virus last week at the Coimbatore Medical College Hospital, despite her parents and twin brother testing negative for the same. The parents allege the child could have got the virus only from...

The Madras High Court on Monday sought the response of the Police Department by Friday to a habeas corpus petition alleging the mysterious disappearance of anti-Sterlite activist T. Mugilan alias Shanmugam. He is said to have gone missing...

The two-member bench of the Supreme Court's verdict that National Green Tribunal (NGT) has no jurisdiction to hear the private copper smelter plant in Thoothukudi against the Tamil Nadu government's order to close down the plant, however, has not...

கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் இரண்டு வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வில்லை என குற்றம்சாட்டி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சியைச் சேர்ந்த விஸ்வ நாதன் (27) - சித்ரா (24) தம்பதி திருப்பூரில் தங்கி நெசவுக் கூலியாக வேலைசெய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதில், பெண் குழந்தைக்கு இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் உடல் நலனை கருத்தில்கொண்டு ரத்த அணுக்கள் ஏற்றப்பட்டுள்ளன. குழந்தையின் உடல்நிலை மீண் டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 7-ம் தேதி கோவை அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தைக்கு ஏற்றப் பட்ட ரத்தத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சிடி வெளியிட்ட முகிலனை ஆஜர்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ...

The Madras High Court issued notices to Chennai’s police commissioner and the Superintendents of Police of Kanchipuram and Villupuram districts in the matter. Two days after Mugilan — the activist who alleged that senior police officers were involved...

He is said to have gone missing after a press meet on the Thoothukudi firing Human Rights Defenders Alert - India (HRDA), an organisation that works to defend human rights activists facing threats, has appealed to the Chennai...

சுற்றுச்சசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை ஆஜர்ப்படுத்தக்கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது. .......................... இது குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் "ஹென்றி டிபைன்சனிக்கிழமையில் இருந்து முகிலன் காணவில்லை என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு பேசினோம். அதேபோன்று காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்துக்கும் தொடர்புகொண்டு பேசிவிட்டோம். ஆனால், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. எப்படியும் சனிக்கிழமை முகிலனுடைய நிலை குறித்து தெரியவரும் என்று நம்பியிருந்தோம். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது முகிலனை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என்றார்.