for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

19 Sep 2018 Body of man killed in ‘encounter’ taken home 12km away, tied to pole People's Watch in Media Tiruvannamalai, Tamil Nadu

  TIMES NEWS NETWORK | Sep 19, 2018, 12.10 AM IST TIRUVANNAMALAI: Weeks after a 56-year-old hearing-impaired tribal man was killed in an ‘encounter’ at Gollapalli forest area in Andhra Pradesh for his alleged...

#Encounter, #Kamaraj, #Tiruvannamalai, #APEncounter
19 Sep 2018 ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜவ்வாதுமலை தொழிலாளி சடலத்தை டோலியில் எடுத்துச் சென்ற அவலம் People's Watch in Media Madurai, Tamilnadu

ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜவ்வாதுமலை தொழிலாளி சடலத்தை டோலியில் எடுத்துச் சென்ற அவலம்.

#Henri, #HenryTiphagne, #PeoplesWatchMadurai, #Tiphagne, #Thiruvannamalai, #AndhraPradeshFiring, #JavvathumalaiKamaraj
19 Sep 2018 செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் சுட்டுக்கொலை டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட தொழிலாளி சடலம் People's Watch in Media Madurai, Tamil Nadu

செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் சுட்டுக்கொலை டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட தொழிலாளி சடலம். ஜமுனாமரத்தூரை அடுத்த கனாமலை கிராமத்தின் மலை அடிவாரத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு சுமார் 5 கி.மீ தொலைவு டோலி கட்டி திங்கள்கிழமை இரவு தூக்கிச் செல்லப்பட்டது.

#Henri, #Henry, #Tiphagne, ##HenriTiphagne, #PeoplesWatchMadurai, #HumanRightsNGO, #APEncounter, #Jammunamarthooru
18 Sep 2018 செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக் கொல்லப்பட்ட திருவண்ணாமலை தொழிலாளி உடல் மறு உடற்கூறு முடிந்து மகனிடம் ஒப்படைப்பு People's Watch in Media Madurai, Tamilnadu

சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பல்லி என்ற வனபகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கானமழை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கடப்பா வனத்துறை அதிகாரிகள் கடந்த 31ம் தேதி சுட்டுக் கொலை செய்தனர்

#செம்மரம், #HenriTiphagne, #Henry, #ExecutiveDirector, #ExecutiveDirectorofPeoplesWatch, #திருவண்ணாமலை, #திருவண்ணாமலைதுப்பாக்கிசூடு, #ஆந்திரப்பிரதேசம்
18 Sep 2018 செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக் கொல்லப்பட்ட தி.மலை தொழிலாளியின் உடலை டோலியில் எடுத்துச் சென்ற அவலம். People's Watch in Media Madurai, Tamil Nadu

செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக் கொல்லப்பட்ட தி.மலை தொழிலாளியின் உடலை டோலியில் எடுத்துச் சென்ற அவலம். சாலை வசதி இல்லாததால் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்

#Henri, #HenryTiphagne, #HenriTiphagne, #PeoplesWatchMaduraiNGO, #HumanRightsNGO, #MakkalKankanipagam, #AndhraPradeshEncounter, #KamarajDeath, #JamunamarathoorKamarajDeath
16 Sep 2018 தூத்துக்குடியில் மாநில அளவில் மனித உரிமை காப்பாளர் பயிற்சி People's Watch in Media Madurai, Tamilnadu

தூத்துக்குடியில் மாநில அளவில் மனித உரிமை காப்பாளர் பயிற்சி தூத்துக்குடியில் மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழாவில் மாநில பெண்கள் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் பேசினார்

##HenriTiphagne, #Henry, #PeoplesWatch, #ThoothukudiFiring, #KannagiPackianathan, #ExecutiveDirectorPeoplesWatch
15 Sep 2018 தூத்துக்குடியில் மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்கம். People's Watch in Media Madurai, Tamilnadu

மனித உரிமையாளர் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் சனிக்கிழமை நடைப்பெற்றது.

#Henri, #Tiphagne, #Henry, #ExecutiveDirectorPeoplesWatch, #மனிதஉரிமைகாப்பாளர்பயிற்சி, #HRDATraining, #ThoothukudiTraining
14 Sep 2018 UN report details alarming level of reprisals against human rights defenders in India, China People's Watch in Media Delhi

The ninth annual report of the Secretary-General details the level of retaliation against human rights defenders on a country-by-country basis, including allegations of killing, torture, arbitrary arrests, and public stigmatisation campaigns, which also target victims of rights abuse.  India, China,...

#UN, #UnitedNations, #HumanRightsDefender, #HenriTiphagne, #PeoplesWatch, #CPSC, #Reprisal, #Intimidation, #Report, #UNReport, #UNSecretaryGeneral
14 Sep 2018 UN condemns alleged reprisals against human rights activists in India and 37 other countries People's Watch in Media Delhi

UN Secretary General Antonio Guterres, in his annual report, expressed concerns about extrajudicial killings, torture, and arbitrary arrests of activists. The United Nations has listed 38 countries, including India, Israel, Japan and Russia, where human rights activists are...

#UN, #UnitedNations, #UNSecretaryGeneral, #AnnualReport, #Reprisal, #HumanRightsDefender, #CPSC
13 Sep 2018 United Nations report points out alarming level of reprisals against human rights defenders in India and China People's Watch in Media Delhi

United Nations: India, China, Russia and Myanmar are among several countries named in a report by UN chief Antonio Guterres that details an "alarming" level of harsh reprisals and intimidation against those who...

#Reprisal, #CPSC, #HenriTiphagne, #UN, #UnitedNations, #AnnualReport, #SecretaryGeneral


Join us for our cause