Media
A joint action committee against custodial torture comprising advocates and social workers on Saturday released a fact-finding report on the custodial of death of Vignesh, 25, in a city police station recently and said that it was a clear...
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது. வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஹென்றி திபேன், அஜிதா, மில்டன் ஆகியோர் விக்னேஷின் உடன்பிறந்த சகோதரர்கள், சம்பவ சாட்சிகளுடன் வாக்குமூலங்களை வெளியிட்டனர்.
விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்புக்கு யார் காரணம்? ஹென்றி திபேன்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஹென்றி திபேன் வேண்டுகோள் | Vignesh Custodial Death | சென்னை விக்னேஷ்
லாக்கப் மரணத்தை உயரதிகாரிகள் மறைத்து இருக்கின்றனர் - ஹென்றி திபேன் | Zee Tamil News
Police கொடுத்த பணத்தை தூக்கி வீசிய Vignesh குடும்பத்தினர் | Vignesh Custodial Death | Aran Sei
விக்னேஷ் உடலில் ரத்தகாயங்கள் அதிகமாக இருந்தது | பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் ஹென்றி திபேன்
Chennai Custodial Death: Cops Offered Rs 1 Lakh Bribe To Stay Silent, Alleges Victim’s Brother
விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் | பத்திரிகையாளர் சந்திப்பில் ஹென்றி திபேன் Video Courtesy: News7Tamil