மணிப்பூரின் மலை கொள்ளைக்கான கார்ப்பரேட் சதி, பெண்கள் மீதான கொடூரம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களுடன் அறக்கலகம் Youtube Channel திரு. தவம் நடத்திய நேர்காணல்.
மணிப்பூரில் கலவரம் நடந்த 77 நாட்கள் பிரதமர் மோடி அதனைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? என முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன். மேலும், மணிப்பூர் பற்றி இப்பொழுது மோடி பேசுவது முதலைக் கண்ணீர் எனவும் விமர்சித்துள்ளார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் அவர்களுடன் Freedom Tamil Youtube Channel நடத்திய விரிவான நேர்காணல் இந்த பகுதி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேக்குளம் கிராமத்தில் கோவிலுக்குள் செல்ல அஞ்சும் பட்டியலின மக்கள்...பட்டியலின மக்களை ஆண்டாண்டு காலமாக ஆட்டிப் படைக்கும் தீண்டாமைக் கொடுமை.
Chennai: Nine police personnel, including inspector Senthil Kumar, and sub-inspector of Pugazhum Perumal police station appeared before the CB-CID investigation officer on Friday. Executive director of People’s Watch Henri Tiphagne claimed that the police were still trying to tamper the case. DGP transferred the case to CB-CID after sub-inspector, police constable, and home guard personnel were suspended.