for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

23 Feb 2019 HC seeks report on 'missing' Mugilan People's Watch in Media Madurai

Chennai: The Madras high court on Friday directed the Egmore police to file a status report on the action taken pursuant to a complaint seeking to trace anti-Sterlite activist Mugilan, who has been allegedly missing since February 15. ...

#Mugilan, #HenriTiphagne, #PeoplesWatch, #HabeasCorpusPetition, #HumanRightsDefender, #AntiSterlite, #Thoothukudi, #MugilanMissing
22 Feb 2019 முகிலன் காணாமல் போன வழக்கில் ரயில்வே போலீஸ், போலீஸார் பதிலளிக்க உத்தரவு! People's Watch in Media Madurai

சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் 7 நாள்கள் ஆன நிலையில், அவரை மீட்டுத்தரக் கோரி சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளது .  சுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் காணாமல் போனார்.   

#HenriTiphagne, #PeoplesWatch, #Mugilan, #HRD, #HRDMugilan, #HumanRightsDefender, #EnvironmentActivist
20 Feb 2019 Infant turns HIV+ve after hospitalisation in Tamil Nadu People's Watch in Media Madurai, Tamil Nadu

A two-year-old baby tested positive for the HIV virus last week at the Coimbatore Medical College Hospital, despite her parents and twin brother testing negative for the same. The parents allege the child could have got the virus only from...

#Henri, #Henry, #HenriTiphagne, #ExecutiveDirectorofPeoplesWatch, #ExecutiveDirectorOfPeoplesWatchHenri Tiphange, #AdvHenri, #ActivistHenri, #MedicalCollege, #HIVIssue
20 Feb 2019 கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச். ஐ. வி ரத்தம் ஏற்றியதாக புகார் People's Watch in Media Madurai, Tamilnadu

கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக அரசு ஆஸ்பத்திரி மீது குற்றம் சாட்டி பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்தனர். 

#Henri, #Henry, ##HenriTiphagne, #HIV, #CoimbatoreHIVIssue, #CovaiIssue, #PeoplesWatchMadurai, #ExecutiveDirectorofPeoplesWatch
20 Feb 2019 Roa at Coimbatore GH as 2-rs-old baby tests HIV+ People's Watch in Media Madurai, Tamilnadu

A two-year old girl baby has tested HIV positives, allegedly after transfusion of infected blood by a doctor at the Coimbatore Medical College Hospital (CMCH), triggering a controversy.

#Henri, #Henry, #HenriTiphange, #PeoplesWatch, #ExecutiveDirector, #CoimbatoreMedicalCollegeHospital, #HIV
20 Feb 2019 கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் People's Watch in Media Madurai, Tamilnadu

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியது தொடர்டாக டாக்டர், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது. திருச்சியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன் திருப்பூரில் வசித்து வருகிறார். இதய நோய் இருப்பதாக இவரது 2 வயது பெண் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

#Henri, #Henry, ##HenriTiphagne, #ExecutiveDirectorofPeoplesWatch, #PeoplesWatch, #ExecutiveDirector, #CovaiHIVCase, #HIVChildCovai, #CoimbatoreMedicalCollege
20 Feb 2019 இரண்டு வயது குழந்தைக்கு எச். ஐ. வி தொற்று People's Watch in Media Madurai, Tamilnadu

இரண்டு வயது குழந்தை, எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி தம்பதிக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில், 2017 மார்ச், 6ல், இரட்டை குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை, 'இன்குபேட்டர்'ல் சிகிச்சை அளித்து, 32 நாட்களுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர். குழந்தையின் தந்தை, திருப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், 2018, ஜூலை, 11ல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

#Henri, #Henry, #HenriTiphagne, #PeoplesWatch, #ExecutiveDirector, #CoimbatoreHIVIssue, #CoimbatoreMedicalCollege, #HIVTwoYearsBaby
20 Feb 2019 கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சிறுமிக்கு எச்.ஐ.வி பாதிப்பு People's Watch in Media Madurai, Tamilnadu

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சிறுமிக்கு எச்.ஐ.வி பாதிப்பு

#Henri, #Henry, #HenriTiphagne, #ExecutiveDirector, #PeoplesWatch, #MaduraiHumanRightsNGO, #CoimbatoreMedicalCollege, #HIVbaby, #HIVCase
20 Feb 2019 Child contracts HIV, parents blame hospital People's Watch in Media Madurai, Tamilnadu

 In a shocking case, parents of a two-year-old girl from Coimbatore have claimed that their child has contracted HIV through blood transfusion at the Coimbatore Medical College Hospital, where she was admitted for cardiac treatment. While tests have confirmed...

#CovaiIssue, #HIVIssue, #Henri, #Henry, ##HenriTiphagne, #PeoplesWatch
20 Feb 2019 Demand for inquiry into HIV infection of two-year old People's Watch in Media Madurai, Tamilnadu

A parent from Tiruchi on Tuesday alleged that his two-year-old daughter tested positive for HIV after she underwent treatments in at least three Government hospitals.

#Henri, #Henry, #HenriTiphagne, #PeoplesWatch, #MaduraiHumanRightsNGO, #ExecutiveDirector, #HIVPatient, #HIVChild, #CoimbatoreMedicalCollege


Join us for our cause