for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

23.07.2022 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு - காலத்தின் குரல் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சம்பவம் கற்றுக்கொண்டது என்ன? என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் திரு. ஹென்றி திபேன் கூறியவை.

நிகழ்வில் பங்கு பெற்றவர்கள்: வழக்கறிஞர் ஹென்றி திபேன், உளவியல் ஆலோசகர் திரு. திருநாவுக்கரசு, திமுக திரு. பி.டி. அரசகுமார் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. பேட்ரிக்




காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த அடக்குமுறைகள் - உரக்கப் பேசும் டாணாக்காரன் - புதிய தலைமுறை தொலைக்காட்சி நியூஸ் 360


சன் நியூஸ் தொலைக்காட்சி - கேள்விக்களம் -

இருளர் வாழ்வியல் நெருக்கடியை திரைக் காவியமாக்கிய ஜெய்பீம்

முடிவுக்கு வந்ததா காவல் சித்ரவதை?

விளிம்புநிலை மக்களுக்கு விடியல் எப்போது?


“நீதிபதிகள் நியமனமும் - சமூகநீதியும்“

நீதிபதிகள் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது? வெளிப்படைத்தன்மை இருக்கிறதா?

SathiyamTV சத்தியம் டி.வி. - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி 22.12.2021

Video Courtesy: SathiyamTV




27.12.2021 - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி

சிறைவாசிகள் விடுதலை
நீதிபதி தலைமையிலான குழு அவசியமா?

தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையின் குழு அமைக்க என்ன காரணம்?

வழக்கறிஞர் ஹென்றி திபேன் பங்கேற்கிறார்... இன்று இரவு 7.00 மணிக்கு இணைந்திடுவீர் சத்தியம் தொலைக்காட்சியில்



Join us for our cause