for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Events

27 Dec 2021 07:00PM 08:00PM சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி - தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையின் குழு அமைக்க என்ன காரணம்? Chennai

27.12.2021 - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி சிறைவாசிகள் விடுதலை நீதிபதி தலைமையிலான குழு அவசியமா? தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையின் குழு அமைக்க என்ன காரணம்? வழக்கறிஞர் ஹென்றி திபேன் பங்கேற்கிறார்... இன்று இரவு 7.00 மணிக்கு இணைந்திடுவீர் சத்தியம் தொலைக்காட்சியில்

#SathiyamTV, #Interview, #Debate, #HenriTiphagne
22 Dec 2021 07:00PM 08:00PM சத்தியம் டி.வி. - சத்தியம் சாத்தியமே - நீதிபதிகள் நியமனமும் - சமூக நீதியும்

Sathiyam Sathiyame :  நீதிபதிகள் நியமனமும் - சமூக நீதியும் நீதிபதிகள் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது? வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? சத்தியம் டிவி - இன்று (22-12-2021)  இரவு 7 மணி

#event
16 Dec 2021 10:30AM 02:00PM முகவை மாவட்டம் முதுகுளத்தூர் மணிகண்டன் காவல்நிலைய படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் Madurai

முகவை மாவட்டம் முதுகுளத்தூர் மணிகண்டன் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மதுரையில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரு. ஹென்றி திபேன் கண்டன உரையாற்றினார்.   

#Manikandan, #JAACT, #Muthukulathur, #Ramanathapuram, #CustodialDeath, #CustodialTorture, #Demonstration, #HenriTiphagne
14 Dec 2021 10:00AM 05:00PM A seminar on "Equality : Reducing Inequalities, Advancing Human Rights" Chennai

A seminar on "Equality : Reducing Inequalities, Advancing Human Rights" Organised by : PG Department of Social Work, Pegasus Forum, Madras School of Social Work.  Social Workers as Human Rights Defenders - Mr. Henri Tiphagne ...

#event
11 Dec 2021 10:00AM 11:00AM நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பக்கோரி உண்ணாவிரத போராட்டம் Madurai

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பக்கோரி உண்ணாவிரத போராட்டம் இடம்: பேருந்து நிலையம் அருகில், மேலூர், மதுரை ஏற்பாடு: அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

#event
10 Dec 2021 09:30AM 10:30AM Human Rights Day Celebration - Symbiosis University, Nagpur Nagpur

Mr. Henri Tiphagne delivered Special Address "The Relevance of State and National Human Rights Institituions in India Today" during the Human Rights Day Celebration organised by Symbiosis University, Nagpur ...

#HRDay, #HumanRightsDay2021, #HRDay2021, #SymbiosisUniversity
10 Dec 2021 02:00PM 03:30PM Human Rights Day Celebration - Madurai Institute of Social Sciences Madurai

Mr. Henri Tiphagne delivered a Special Address "Role of Social Worker in Promoting Human Rights" during the Human Rights Day Celebration organised Madurai Institute of Social Sciences, Madurai.  ...

#HumanRightsDay, #HRDay2021, #MISS, #SpecialAddress, #HenriTiphagne, #MaduraiInstituteofSocialSciences
10 Dec 2021 08:00PM 09:00PM கலைஞர் செய்திகள் - சிந்தனைக்களம் நிகழ்ச்சி - துறைதோறும் மனித உரிமைகள் Madurai

கலைஞர் செய்திகள் - சிந்தனைக்களம் நிகழ்ச்சி - துறைதோறும் மனித உரிமைகள்

#HumanRightsDay, #December10, #HRDay2021, #HumanRightsDay2021


Join us for our cause