செங்கல்பட்டு அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்க எடுத்த தமிழக முதல்வரை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது. மேலும் கொலையை மறைக்க முயன்ற மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருடன் கூட்டாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.
MADURAI: People's Watch Executive Director Henri Tiphagne has urged Chengalpattu District Collector AR Rahul Nadh to inspect the juvenile home and inquire into the death of a 17-year-old boy. Railway police spotted the boy at Tambaram junction on December 29 and alerted his mother Priya, following which the boy was sent to a juvenile home in Chengalpattu.
MADURAI: People’s Watch, a human rights NGO based in Madurai, has urged the Chengalpattu district collector to directly inquire into the mysterious death of a 17-year-old juvenile at a juvenile correction facility.
The deceased, Gokul Sri, was a resident of Tambaram. He was taken into custody by Tambaram railway police after he allegedly stole a battery belonging to the railway department on December 29. Since he was a minor, he was lodged in a juvenile correction facility on December 30.
‘A rank of police always get away with impunity, thereby they continue using force. They should be made accountable for custodial torture,’ say human rights activist Henry Tiphagne.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனின் மர்ம மரணம் விவகாரம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் Red Pix சேனலுக்கு அளித்த பேட்டி
To Watch full video: https://youtu.be/8N4DcBFna78
சைலேந்திரபாபுவுக்கு தெரியாமல் நடந்ததா?முதுகுளத்தூர் மணிகண்டன் மர்ம மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேரலை யூடியூப் சேனலுக்கு பேட்டி
பேரலை யூடியூப் சேனல்
To Watch Video: https://youtu.be/bUS7tQbeagc
A Madurai-based NGO’s fact-finding team on a recent incident involving the death of two Tamil Nadu labourers, who allegedly died after being taken in custody by the Andhra Pradesh forest officials, has said that, belonging to the scheduled tribal (ST) Malayalee community, they were part of several tribals from various villages of Sitheri Panchayat, Harur Taluk, Dharmapuri District, being taken to Andhra Pradesh on November 21, 2021 to work as wage workers.
தருமபுரி: ஆந்திராவில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.