for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை"

"காவல் துறை பழிவாங்கும் நோக்கத்தோடு சட்டவிரோதமாகச் செயல்படுவது சரியா?" என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்கேள்வி.

திமுக ஆட்சியில் நடந்த 19 போலி மோதல் சம்பவங்களில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

.........................................

Full Media Report


LACK OF POLITICAL WILL IN TN TO PREVENT CASTE CRIMES




பல்வீர் சிங் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றுகிறார்கள்!

 

``தமிழகத்தில் உள்துறைச் செயலர் இல்லைலையா? உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இல்லையா? ஐ.பி .எஸ் அதிகாரிகளை அழைத்து அவர்கள் கடிந்திருக்க வேண்டாமா? இதனால்தான் எந்தக் கட் டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .” - ஹென்றி திபேன்
....................................................................................

Full Media Report


TN police’s ‘slippery’ toilets: Data shows over 300 suspects fractured limbs in custody

New RTI data from Puzhal prison suggests custodial torture is a grim pattern, with over 300 inmates entering jail with broken limbs.

This story is part of our series on Police Impunity in India. Reporters from The News Minute and Newslaundry are travelling across states to bring you stories of negligence and abuse of power by the police, and how minorities and marginalised sections suffer the most.

Full Media Report



Join us for our cause