for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாளை மக்களிடம் மனுக்களை பெறுகிறது ஒருங்கிணைப்புக்குழு 




துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசாரணை குழு விசாரணையை துவக்கியது. ஐ.நா. சபையிலும் அறிக்கை அளிக்க முடிவு 




தூத்துக்குடியில் 13பேர் பலி : விசாரணை ஒருங்கிணைப்புக்குழு நாளை மனுக்கள் பெறுகிறது - ஜூன் 16ல் ஐ. நா. சபையில் அறிக்கை தாக்கல் 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஐ. பி. எஸ். அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

இக்குழு சார்பில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி 




தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களின் வெளியிடப்படும் என்று மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

Full Media Report


லங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்நாட்டு மக்களிடையே ஓர் அசாதாரண சூழல் நிலவியது. அதேபோன்றதொரு பதற்றமான மனநிலைக்குத் தமிழக மக்களை தற்போதைய ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Full Media Report


தமிழகம் நன்கறிந்த மனித உரிமை செயற்பட்டாளர் ஹென்றி திபேன் இந்த போராட்ட களத்தில் உள்ளே இருந்தவர் தூத்துக்குடியில் என்னவெல்லாம் நடந்தன ? சொல்கிறார் ஹென்றி திபேன் 

Full Media Report


MADURAI: Violation of human rights in the police firing on Tuesday was total and those who fired the shots at the people were not in police uniform, alleged human tights activist and executive director of People’s Watch, Henry Tiphagne, who was witnessed to what he called police excesses.

Q: Were you present during the protest in Tuticorin on Tuesday?
HT: Yes, we went there to monitor the protest and had informed the superintendent of police of Tuticorin as well as the State Human Rights Commission of our move to do so.

Full Media Report


TUTICORIN: Promotional videos and a strong campaign on social media asking people to join the mass protest on Tuesday to put pressure on the government to close down Sterlite helped mobilise several thousand people.

Full Media Report


Sterlite violence: Video shows policemen taking aim and shooting at protesters

In a sequence of events caught on video, a policeman in a yellow T shirt is standing on top of
the van and firing.

Full Media Report


‘Relatives of those in custody running from pillar to post to rescue them’

Illegal detention and torture of people, including many students who took part in the anti-Sterlite protests, and even the general public, were continuing in Thoothukudi, alleged the Madurai-based non-governmental organisation People’s Watch, which is involved in coordinating a people’s inquest on the recent police firingduring protests against Sterlite.

Full Media Report



Join us for our cause