தூத்துக்குடியில் 13பேர் பலி : விசாரணை ஒருங்கிணைப்புக்குழு நாளை மனுக்கள் பெறுகிறது - ஜூன் 16ல் ஐ. நா. சபையில் அறிக்கை தாக்கல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஐ. பி. எஸ். அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு சார்பில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி