for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

‘நீட்’ நுழைவுத்தேர்வு என்பது கல்விக்கான உரிமையையும், சமத்துவ உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். இச்செயலை எதிர்த்துப் போராடும் மாணவர்களை அரசு கைது செய்வது கருத்துரிமையையும் கூட்டம் கூடுவதற்கான உரிமையையும் மீறும் செயலாகும். அரசின் மனித உரிமை மீறல்களை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

Full Media Report


இசக்கிமுத்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது

Full Media Report


விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியம் – நேகனுர் புதூர் – அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றமிழைத்த ஆசிரியர் குமார் மீது தமிழக பள்ளிகல்வித்துறை அரசாணை 121 / 17.05.2012ன் படி துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது

Full Media Report


மதுரையில் கிறிஸ்துவ ஜெபக்கூடங்கள் மற்றும் போதகர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துக் கட்சிக்குழுவினர்மாவட்டஆட்சியரிடம்புதன்கிழமைமனுஅளித்தனர்




 

Madurai: Hundreds of people took part in a meeting conducted to condemn the recent attacks against the pastors and Christian prayer halls in the city and on the outskirts.
People representing various political outfits, religious leaders, human rights activists and public took part and registered their condemnation against the attacks.




Human Rights Education - Module II - Child Rights (English)

Full Media Report



Join us for our cause