He later called it off at 4 pm.Mugilan said in his petition to SP (Prison) Urmila that he was staging the hunger strike to exert pressure to release Thirumurugan Gandhi.
Condemning the arrest of May-17 Movement Coordinator Thirumurugan Gandhi on sedition charges, human rights activist and remand prisoner RS Mugilan staged a hunger strike inside the Madurai Central Prison on Wednesday. He later called it off at 4 pm.Mugilan said in his petition to SP (Prison) Urmila that he was staging the hunger strike to exert pressure to release Thirumurugan Gandhi
செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் சுட்டுக்கொலை டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட தொழிலாளி சடலம். ஜமுனாமரத்தூரை அடுத்த கனாமலை கிராமத்தின் மலை அடிவாரத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு சுமார் 5 கி.மீ தொலைவு டோலி கட்டி திங்கள்கிழமை இரவு தூக்கிச் செல்லப்பட்டது.
மனித உரிமையாளர் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் சனிக்கிழமை நடைப்பெற்றது.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜவ்வாதுமலை தொழிலாளி சடலத்தை டோலியில் எடுத்துச் சென்ற அவலம்.
ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் தோல்வி தூத்துக்குடி படுகொலை!: ஹென்றி டிஃபேன் நேர்காணல்- தமிழகம் நன்கறிந்த மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஹென்றி டிஃபேன் இந்தப் போராட்டக் களத்தில் உள்ளே இருந்தவர். தூத்துக்குடியில் என்னவெல்லாம் நடந்தன? சொல்கிறார் ஹென்றி டிஃபேன்.
அய்.நாவில் உறுப்பு நாடாக இருக்கும் இந்தியா இம்மனுவை நிலுவையில் வைத்திருப்பது இதனால் ஏற்படும் ஆக்கப்பூர்வ விளைவுகளைத் தடுப்பதாகும்.இன்றைய நிகழ்வை இங்கிலாந்து, பிரான்ஸ், உருகுவே ஆகிய மூன்று நாடுகளுடன் மனித உரிமைக்கான அகில இந்திய பணிக்குழு, அகில உலக பொது மன்னிப்பு சபை, விடுதலை இப்போது டீஆஊகூ, & குஐனுழ, ஊஐஏஐஊருளு, ஊடிnநேஉவயள, துக்ஷஐ ஆகியவை இணைந்து நடத்துகின்றன.