கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என அலையாய் அலைந்து திரிந்து இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார் கல்லுமண்டையன் தாயார் குருவம்மாள். இது தொடர்பாக விவரம் வருமாறு;
கல்லுமண்டையன்
ETV Bharath Tamilnadu நியூஸ் சேனலுக்கு மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் அவர்கள் அளித்த பேட்டியில் தொடர்ந்து போலி என்கவுன்ட்டர்களை தமிழ்நாடு காவல்துறை நடத்தி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
நீராவி முருகன் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது!
மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
களக்காடு வனப்பகுதியில் ரவுடி நீராவி முருகனை காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை: திமுக ஆட்சியில் முதல் போலி மோதல் சாவு
கள ஆய்வு அறிக்கை