Media
சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கும் இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையில் சுட்டிக்காட்டி இருப்பவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்
Related writ petition In the meantime, the third Division Bench of Justices S.S. Sundar and N. Senthilkumar heard a related writ petition filed by human rights activist Henri Tiphagne of People’s Watch in Madurai against the closure of...
இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கக் கூடியவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்திந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.