for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

26 Aug 2022 Thoothukudi Firing Report Is a Test of Credibility for MK Stalin's Government People's Watch in Media

The CBI probe and the Justice Aruna Jagadeesan Commission of Inquiry have come up with opposite findings. Human rights activists in the state welcomed the findings of the Commission that were leaked. Henri Tiphagne, Executive Director of People’s...

#ThoothukudiReport, #HenriTiphagne, #ArunaJagatheesan, #JusticeArunaJagatheesan, #ArunaJagatheesanCommissionEnquiry, #ArunaJagatheesanCommissionReport
26 Aug 2022 கச்சநத்தம் படுகொலை வழக்கு - பாராட்டு விழா – மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாழ்த்துரை People's Watch in Media Madurai

தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் வகையில் குற்றவாளிகள் 27பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்.சின்னராசா மற்றும் இணைந்து செயல்பட்ட வழக்கறிஞர் குழுவினருக்கு சிவில் சமூக அமைப்பினர்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய பாராட்டுவிழா.

#HenriTiphagne, #Kachanatham, #Advocate, #AdvocateChinnaraja
26 Aug 2022 கச்சநத்தம் படுகொலை வழக்கு - பாராட்டு விழா – மூத்த வழக்கறிஞர் சின்னராசா அவர்கள் ஏற்புரை People's Watch in Media Madurai

தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் வகையில் குற்றவாளிகள் 27பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்.சின்னராசா மற்றும் இணைந்து செயல்பட்ட வழக்கறிஞர் குழுவினருக்கு சிவில் சமூக அமைப்பினர்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய பாராட்டுவிழா.

#Kachanatham, #AdvocateChinnaraja, #Chinnaraja
25 Aug 2022 Sterlite police firi ng: TN activists demand full report of inquiry commission People's Watch in Media

The 100-day-old civil protest ended in unprecedented violence and led to open firing by police which resulted in the death of 14 people in total, including 17-year-old Snowlyn Jackson. ...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... Human rights activists in the state welcomed...

#HenriTiphagne, #SterlitePoliceFiring, #ThoothukudiViolence, #ArunaJagatheesan
25 Aug 2022 Sterlite police firing: TN activists demand full report of inquiry commission People's Watch in Media

........................................................................................................................................................................................................................................................................................................................................................................... According to a report in Frontline, the Inquiry Commission listed the following police officials as being involved in open firing against the people who were staging a peaceful protest in front of the Thoothukudi Collectorate:...

#HenriTiphagne, #JusticeArunaJegatheesan, #ThoothukudiFiring, #TUTFiring, #SterliteFiring, #PoliceShooting
23 Aug 2022 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி? - News18Tamil-காலத்தின்குரல் People's Watch in Media Madurai

துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்? News18 Tamil காலத்தின் குரல் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் பங்கேற்றார்

#News18Tamil, #News18TamilNadu, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #JusticeArunaJegatheesan, #ThoothukudiPoliceFiring, #Thoothukudi, #PoliceTorture
23 Aug 2022 அருணா ஜெகதீசன் அறிக்கை சில பகுதிகள் மட்டுமே வந்துள்ளது - ஹென்றி திபேன் People's Watch in Media Madurai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்?.. என்ற தலைப்பில் 22.08.2022 அன்று News18 Tamil Nadu தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஹென்றி திபேன் அவர்கள் முன் வைத்த கருத்துக்கள்

#News18Tamil, #News18TamilNadu, ##ThoothukudiPoliceFiring, #PoliceTorture, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #JusticeArunaJegatheesan, #CommissionReport, #ArunaJagatheesanCommissionReport, #HenriTiphagne
23 Aug 2022 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - Who ordered Sterlite shooting? புதிய ஆதாரங்களை அடுக்கும் ஹென்றி திபேன் People's Watch in Media Madurai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையமான நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Madras Review சேனலுக்கு 23.08.2022 அன்று அளித்த பேட்டி

#MadrasReview, ##ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #JusticeArunaJegatheesan, #HenriTiphagne, ###PoliceTorture, #PoliceExcess


Join us for our cause