Media


ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - வழக்கறிஞர் ஷாஜி செல்லன் கருத்துரை

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - Dr. C. ராமசுப்ரமணியன் அவர்களின் கருத்துரை

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - வழக்கறிஞர் செல்வகோமதி அவர்களின் கருத்துரை

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - திரு.மு.பூமிநாதன், MLA அவர்களின் கருத்துரை

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களின் கருத்துரை

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - பேரா.M.H.ஜவாஹிருல்லா,MLA அவர்களின் கருத்துரை


People’s Watch has been deeply disturbed by the state of incidents of custodial torture and violence including those leading to deaths that have shaken the conscience of, well-meaning citizens, the government including different sections of the police itself. ...

41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜூன் 14, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையில் வெளியிட்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் பாராட்டுக் கடிதம் மரணத்தை விளைவிக்கும் காவல் சித்திரவதை, காவல் வன்முறை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழும் போதெல்லாம் மக்கள் கண்காணிப்பகம் பெரிதும் கவலை கொண்டது. இந்நிகழ்வுகள் மனிதநேயம் மிக்க காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குடிமக்களின் மனசாட்சியை வெகுவாக உலுக்கியது. இத்தகைய இடர்மிகு நேரத்தில் தாங்கள் சரியான முடிவெடுத்து “41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” சுற்றறிக்கை மூலம் வெளிப்படையாக அறிவித்தது போற்றுதலுக்குரிய செயலாகும். இந்த சுற்றறிக்கையை மிகவும் உன்னிப்பாகப் படித்த போது தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த காவல் மரணங்களே இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.