for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

23 Jul 2023 பெண்கள் மீதான கொடூரம், மணிப்பூர் மலை கொள்ளைக்கான கார்ப்பரேட் சதி | வழக்கறிஞர் ஹென்றி திபேன் People's Watch in Media

மணிப்பூரின் மலை கொள்ளைக்கான கார்ப்பரேட் சதி, பெண்கள் மீதான கொடூரம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களுடன் அறக்கலகம் Youtube Channel திரு. தவம் நடத்திய நேர்காணல்.

##HenriTiphagne, #@People'sWatch, ##மக்கள்கண்காணிப்பகம், #HenryTiphagne, ##HenryTiphagne, ##HPT, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், ##FreedomTamil, ##Manipur, ##ManipurViolence, ##ManipurBurning, ##HumanRights, ##Violation, ##ManipurRiots, ##StandWithManipur, ##Kukki, ##Tribals, ##மணிப்பூர், ##மணிப்பூர்கலவரம், ##மணிப்பூர்வன்முறை, ##மணிப்பூர்சித்திரவதை, ##பாலியல்வன்முறை
22 Jul 2023 மோடியின் முதலைக் கண்ணீர் | ஹென்றி திபேன் People's Watch in Media

மணிப்பூரில் கலவரம் நடந்த 77 நாட்கள் பிரதமர் மோடி அதனைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? என முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன். மேலும், மணிப்பூர் பற்றி இப்பொழுது மோடி பேசுவது முதலைக் கண்ணீர் எனவும் விமர்சித்துள்ளார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் அவர்களுடன் Freedom Tamil Youtube Channel நடத்திய விரிவான நேர்காணல் இந்த பகுதி.

##HenriTiphagne, #@People'sWatch, ##மக்கள்கண்காணிப்பகம், #HenryTiphagne, ##HenryTiphagne, ##HPT, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், ##FreedomTamil, ##Manipur, ##ManipurViolence, ##ManipurBurning, ##HumanRights, ##Violation, ##ManipurRiots, ##StandWithManipur, ##Kukki, ##Tribals, ##மணிப்பூர், ##மணிப்பூர்கலவரம், ##மணிப்பூர்வன்முறை, ##மணிப்பூர்சித்திரவதை, ##பாலியல்வன்முறை
21 Jul 2023 Rape as a tool of political persecution: What the Manipur video tells us People's Watch in Media

Speaking to TNM, lawyer, human rights defender and executive director of People’s Watch, Henri Tiphagne, points out how this pattern of violence against women in any kind of conflict zone is repetitive. “In the instance of any major upheaval,...

##HenriTiphagne, ##PeoplesWatch, ##மக்கள்கண்காணிப்பகம், ##HenryTiphagne, ##HPT, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##Manipur, ##ManipurViolence, ##NHRC, ##NCPCR, ##NCW, ##NCM, ##NCSC, ##NHRIs, ##மனிதஉரிமைநிறுவனங்கள், ##HumanRights, ##HumanRightsInstitutions

Join us for our cause