People's Watch in Media

Children ruthlessly attacked: People’s Inquest A People’s Inquest (PI) team that completed a two-day inquest into the police firing against protesters opposing the Sterlite plant has held the district administration and the police responsible for the death of...

TUTICORIN: Besides the manner in which the police fired at the anti-Sterlite protesters in Tuticorin on May 22 and 23, the Coordinating Committee for People’s Inquest has found fault with the entire issue from the clamping of the prohobitory orders under...

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களின் வெளியிடப்படும் என்று மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்புக்குழு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து ‘மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு‘ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குனர்கள், மூத்த வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளனர்.

தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு புதைக்கப்பட்டு வருகின்றன. 'இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கநேர்ந்தாலும் தீமையானதற்கு அஞ்சேன்!' - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்டெர் லைட்டுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்கத் தயாரா - தமிழக அரசுக்கு நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசாரணை குழு விசாரணையை துவக்கியது. ஐ.நா. சபையிலும் அறிக்கை அளிக்க முடிவு

Committee to hear grievances of firing victims

NHRC team to begin investigation on Sunday Forum to conduct public hearing on police firing today. The National Human Rights Commission’s fact-finding team is expected to start on Sunday its probe into the killing of 13 persons...

தூத்துக்குடியில் 13பேர் பலி : விசாரணை ஒருங்கிணைப்புக்குழு நாளை மனுக்கள் பெறுகிறது - ஜூன் 16ல் ஐ. நா. சபையில் அறிக்கை தாக்கல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஐ. பி. எஸ். அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு சார்பில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாளை மக்களிடம் மனுக்களை பெறுகிறது ஒருங்கிணைப்புக்குழு