for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

3 Jun 2018 துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசாரணை குழு விசாரணையை துவக்கியது. ஐ.நா. சபையிலும் அறிக்கை அளிக்க முடிவு People's Watch in Media Thoothukudi, Tamil Nadu

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசாரணை குழு விசாரணையை துவக்கியது. ஐ.நா. சபையிலும் அறிக்கை அளிக்க முடிவு 

#PeoplesInquestIntoThoothukudiPoliceFiring, #ReportRelease, #LathichargeThoothukudi, #PoliceAtrocities, #PeoplesInquest, #SterliteCopperPlantInThoothukudi, #PoliceFiring, #SterliteToPoliceFiring, #PeoplesWatch, #ExecutiveDirector, #HenriTiphagne
3 Jun 2018 ஸ்டெர் லைட்டுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்கத் தயாரா - தமிழக அரசுக்கு நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி People's Watch in Media Chennai, Tamil Nadu

ஸ்டெர் லைட்டுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்கத் தயாரா - தமிழக அரசுக்கு நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி 

#JusticeHariParanthaman, #Sterlite, #SterliteToPoliceFiring, #SterliteCopperPlantInThoothukudi, #PeoplesInquest, #PoliceAtrocities, #LathichargeThoothukudi
2 Jun 2018 தூத்துக்குடியில் 13பேர் பலி : விசாரணை ஒருங்கிணைப்புக்குழு நாளை மனுக்கள் பெறுகிறது - ஜூன் 16ல் ஐ. நா. சபையில் அறிக்கை தாக்கல் People's Watch in Media Madurai, Tamil Nadu

தூத்துக்குடியில் 13பேர் பலி : விசாரணை ஒருங்கிணைப்புக்குழு நாளை மனுக்கள் பெறுகிறது - ஜூன் 16ல் ஐ. நா. சபையில் அறிக்கை தாக்கல்  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். ஐ. பி. எஸ். அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இக்குழு சார்பில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி 

#HenriTiphagne, #ExecutiveDirector, #PeoplesWatch, #SterliteToPoliceFiring, #PoliceFiring, #SterliteCopperPlantInThoothukudi, #PeoplesInquest, #PoliceAtrocities, #LathichargeThoothukudi, #ReportRelease, #PeoplesInquestIntoThoothukudiPoliceFiring
2 Jun 2018 NHRC team to begin investigation on Sunday People's Watch in Media Thoothukudi, Tamil Nadu

NHRC team to begin investigation on Sunday Forum to conduct public hearing on police firing today. The National Human Rights Commission’s fact-finding team is expected to start on Sunday its probe into the killing of 13 persons...

#HenriTiphagne, #PeoplesWatch, #ExecutiveDirector, #SterliteToPoliceFiring, #PoliceFiring, #SterliteCopperPlantInThoothukudi, #PoliceAtrocities, #LathichargeThoothukudi
1 Jun 2018 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாளை மக்களிடம் மனுக்களை பெறுகிறது ஒருங்கிணைப்புக்குழு People's Watch in Media Thoothukudi, Tamil Nadu

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாளை மக்களிடம் மனுக்களை பெறுகிறது ஒருங்கிணைப்புக்குழு 

#PeoplesInquestIntoThoothukudiPoliceFiring, #HenriTiphagne, #ExecutiveDirector, #PeoplesWatch, #SterliteToPoliceFiring, #PoliceFiring, #SterliteCopperPlantInThoothukudi, #PeoplesInquest, #PoliceAtrocities, #LathichargeThoothukudi
27 May 2018 Illegal detentions, torture continue, says NGO People's Watch in Media Madurai, Tamil Nadu

In an interview with The Hindu on Saturday, its executive director Henri Tiphagne said illegal detentions came to light with the rescue of more than 90 people, including many juveniles, from the Vallanadu Shooting Range following a search by the...

#HenriTiphagne, #PeoplesWatch, #ExecutiveDirectorOfPeoplesWatchHenri Tiphange, #Henry, #ThoothukudiIssue, #IllegalDetentions
27 May 2018 Illegal detentions, torture continue, says NGO People's Watch in Media Madurai, Tamil Nadu

‘Relatives of those in custody running from pillar to post to rescue them’ Illegal detention and torture of people, including many students who took part in the anti-Sterlite protests, and even the general public, were continuing in Thoothukudi,...

#HenriTiphagne, #ExecutiveDirector, #PeoplesWatch, #SterliteToPoliceFiring, #SterliteCopperPlantInThoothukudi, #PoliceAtrocities, #LathichargeThoothukudi, #IllegalDetention, #Torture
25 May 2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஆபரேஷன்" - விதிமுறை மீறல்களை விளக்கும் மனித உரிமை ஆர்வலர் People's Watch in Media Madurai, Tamil Nadu

இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்நாட்டு மக்களிடையே ஓர் அசாதாரண சூழல் நிலவியது. அதேபோன்றதொரு பதற்றமான மனநிலைக்குத் தமிழக மக்களை தற்போதைய ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஒருசில நிகழ்வுகளில், போலீஸாரே வாகனங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், போராடிக்கொண்டிருந்த மக்களை குறிபார்த்துச் சுடுவதுமான கொடூரக் காட்சிகளைப் பார்க்கும்போது, போலீஸாரின் செயல்கள் சிங்கள ராணுவத்தினரை நினைவுப்படுத்துவதாகக் கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வெளிப்படையாகவே மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனித உரிமை ஆர்வலரும், போராட்டக் குழுவின் வழக்கறிஞருமான ஹென்றி திபேனை தொடர்பு கொண்டு பேசினோம்.

#LathichargeThoothukudi, #PoliceAtrocities, #SterliteCopperPlantInThoothukudi, #PoliceFiring, #SterliteToPoliceFiring, #PeoplesWatch, #ExecutiveDirector, #HenriTiphagne
25 May 2018 Protesters court arrest over firing People's Watch in Media Chennai, Tamil Nadu

Government accused of unleashing terror on innocent people; probe by sitting HC judge demanded Political outfits including the Thamizhaga Vazhvurimai Kootamaippu, the Dravidar Viduthalai Kazhagam, the Viduthalai Chiruthaigal Katchi and the May 17 Movement took out a procession and held an...

#HenriTiphagne, #ExecutiveDirector, #PeoplesWatch, #SterliteToPoliceFiring, #SterliteCopperPlantInThoothukudi, #PoliceAtrocities, #LathichargeThoothukudi, #PoliticalParty, #PazhaNedumaran, #DirectorAmeer, #JohnPandian, #Velmurugan, #TamilagaVazhvurimaiKatchi


Join us for our cause