
V Vignesh was arrested by the Chennai police for allegedly possessing marijuana and a knife. On April 19, the following day, he died in police custody due to alleged custodial torture. While the officials have denied custodial violence, the family accuses the police of brutality, claiming it to be yet another case of custodial death.
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணமடைந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகன் பாலமுருகன். இவரை கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் கடந்த 2019-ல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாலமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.
People's Watch is attested :
Five immediate, effective, and concrete measures to put an end to the Israeli oppression of the Palestinian people
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை, அதன் விசாரணை குறித்த நிலவர அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது.......
இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்க வேண்டுமென இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த சத்யமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுனன் ஆகியோர் கோரியிருந்தனர். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்...