for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - Dr. C. ராமசுப்ரமணியன் அவர்களின் கருத்துரை




ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - வழக்கறிஞர் ஷாஜி செல்லன் கருத்துரை




முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் காவல் சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JA ACT) ஆலோசகரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன்.

Full Media Report


முகவை மாவட்டம் முதுகுளத்தூர் மணிகண்டன் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மதுரையில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரு. ஹென்றி திபேன் கண்டன உரையாற்றினார். 

 


பண்பாட்டு  மாற்றம் தேவை - சித்திரவதை நிலவுவதை ஏற்க இயலாது - கனிமொழி காட்டம்

Full Media Report



Join us for our cause