for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மனித உரிமை ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் காவல்துறை அதிகாரி மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுவையில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகப்பு இயக்கம் சார்பில் குரல்முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Full Media Report


He later called it off at 4 pm.Mugilan said in his petition to SP (Prison) Urmila that he was staging the hunger strike to exert pressure to release Thirumurugan Gandhi. 

Condemning the arrest of May-17 Movement Coordinator Thirumurugan Gandhi on sedition charges, human rights activist and remand prisoner RS Mugilan staged a hunger strike inside the Madurai Central Prison on Wednesday. He later called it off at 4 pm.Mugilan said in his petition to SP (Prison) Urmila that he was staging the hunger strike to exert pressure to release Thirumurugan Gandhi

Full Media Report


செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் சுட்டுக்கொலை டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட தொழிலாளி சடலம். ஜமுனாமரத்தூரை அடுத்த கனாமலை கிராமத்தின் மலை அடிவாரத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு சுமார் 5 கி.மீ தொலைவு டோலி கட்டி திங்கள்கிழமை இரவு தூக்கிச் செல்லப்பட்டது.

Full Media Report


ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜவ்வாதுமலை தொழிலாளி சடலத்தை டோலியில் எடுத்துச் சென்ற அவலம்.

Full Media Report


Political outfits including the Thamizhaga Vazhvurimai Kootamaippu, the Dravidar Viduthalai Kazhagam, the Viduthalai Chiruthaigal Katchi and the May 17 Movement took out a procession and held an agitation in the city on Thursday condemning the killing of 12 protesters in Thoothukudi.

Full Media Report


Demand the immediate closure of the Sterlite copper plant in Thoothukudi

Members of People’s Watch who were present at the spot said that Chief Minister’s inaction during the 100 day protest and his gross negligence during the rally resulted in the loss of several lives and left many others grievously injured.

The organisation demanded the immediate closure of the Sterlite Copper plant and sought an enquiry by the National Human Rights Commission as well as the State Human Rights Commission.

Full Media Report


தமிழ்நாடு காவல்துறை தலைவர், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் இணைந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
திருமுருகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்ட வழக்கினை ரத்து செய்து, மனித உரிமை மீறலில் இருந்து அவரை மீட்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுக்கிறது.

Full Media Report



Join us for our cause