for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

In a major victory to the citizens of Thoothukudi, the Madras High Court has rejected the appeal of the Vedanta group to reopen the Sterlite Copper Smelter plant. The order of the court comes as a major relief as the pollution from the plant has adversely.....

Henry Tiphagne, founder and executive director of People’s Watch said, “The judgement has been addressed in such a manner that the chances in the SC are very bleak. The high court has approved all the orders passed by the state government. All the arguments...




தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்....

மனித உரிமை ஆணையம் இந்தப் படுகொலை குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகச் செயலாளர் ஹென்றி திபேன் அவர்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைக் காவல் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணர்களையும் கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து 2400 பக்க அறிக்கையை.....




.............இந்த வழக்கில்  தங்களையும் சேர்க்க கோரி இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்..

...வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும் போது “போலீசார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்போது பின்பற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக உயர்மட்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.” என்று கூறினார் . இதனைத்தொடர்ந்து...




சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ-ன் விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை......

ஹென்றிதிபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை....




சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை....

வழக்கறிஞர் #ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம்...




#சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ போலீசாரின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை ஐகோர்ட் கிளையில் 




தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை, அதன் விசாரணை குறித்த நிலவர அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது.......

இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்க வேண்டுமென இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த சத்யமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுனன் ஆகியோர் கோரியிருந்தனர். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்...




சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.....

வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.




The Madras High Court today expressed that the CBI investigation into the Sathankulam custodial deaths appeared to be moving in the right direction, after perusing the Central agency's first status report (Registrar General (Judicial), Madurai Bench of Madras High Court v. State of Tamil Nadu and ors).




#சாத்தான்குளம் வழக்கு சிபிசிஐடியிடம் இருந்த வேகம் சிபிஐயிடம் இல்லை/#ஹென்றி திபேன் |#Sattankulam Issue

Video Courtesy: #ARAKALAGAM TV





Join us for our cause