for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

பத்திரிகைச் செய்தி
மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை மக்கள் கண்காணிப்பகம் 
மகிழ்வுடன் வரவேற்கிறது. காவல் துறையின் பணி வன்முறையற்றதாக இருக்கக் கோருகிறது.

Full Media Report


27.12.2021 - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி

சிறைவாசிகள் விடுதலை
நீதிபதி தலைமையிலான குழு அவசியமா?

தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையின் குழு அமைக்க என்ன காரணம்?

வழக்கறிஞர் ஹென்றி திபேன் பங்கேற்கிறார்... இன்று இரவு 7.00 மணிக்கு இணைந்திடுவீர் சத்தியம் தொலைக்காட்சியில்


தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கியூ பிரிவு போலீஸாரின் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார்

தலைமைக் குழு உறுப்பினர் மு.தமிழ்ப்பித்தன், மாவட்ட தலைவர் மா.மாயாண்டி, மாவட்ட செயலாளர் பி.விடுதலை சேகர், மாவட்ட அமைப்பாளர் ச.கிட்டு ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வாஞ்சிநாதன் உட்பட்ட பல்வேறு அமைப்பினர் பேசினர்.

Full Media Report


 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 25.11 அன்று தோழர் தமிழ்பித்தன் வீட்டில் கியூ பிரிவு ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையில் தமிழ்பித்தன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடைபெற்றதாகவும், மேலும் புத்தகங்கள் இதழ்கள் துண்டறிக்கைகள் மற்றும் ஆவணங்களை ஜனநாயக விரோதமாக எடுத்து சென்றுள்ளனர்.

Full Media Report


Mr. Henri Tiphagne delivered a Special Address "Role of Social Worker in Promoting Human Rights" during the Human Rights Day Celebration organised Madurai Institute of Social Sciences, Madurai. 


முகவை மாவட்டம் முதுகுளத்தூர் மணிகண்டன் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மதுரையில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரு. ஹென்றி திபேன் கண்டன உரையாற்றினார். 

 


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனின் மர்ம மரணம் விவகாரம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் Red Pix சேனலுக்கு அளித்த பேட்டி

 

To Watch full video: https://youtu.be/8N4DcBFna78




சைலேந்திரபாபுவுக்கு தெரியாமல் நடந்ததா?முதுகுளத்தூர் மணிகண்டன் மர்ம மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேரலை யூடியூப் சேனலுக்கு பேட்டி

பேரலை யூடியூப் சேனல்

To Watch Video: https://youtu.be/bUS7tQbeagc




A Madurai-based NGO’s fact-finding team on a recent incident involving the death of two Tamil Nadu labourers, who allegedly died after being taken in custody by the Andhra Pradesh forest officials, has said that, belonging to the scheduled tribal (ST) Malayalee community, they were part of several tribals from various villages of Sitheri Panchayat, Harur Taluk, Dharmapuri District, being taken to Andhra Pradesh on November 21, 2021 to work as wage workers.

Full Media Report


A People’s Watch fact-finding team, which examined the recent death of two tribals from Sitheri in Dharmapuri in Andhra Pradesh, has urged the State government to form an inquiry committee into the issue.

Two tribals Raman and Balakrishnan had jumped from a van after being taken into custody by Proddatur Forest Department in Andhra Pradesh on November 25. The team urged the Tamil Nadu government to provide ₹ 10 lakh to their families as relief and a suitable government job to a family member.

Full Media Report



Join us for our cause