.............இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்..
...வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும் போது “போலீசார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்போது பின்பற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக உயர்மட்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.” என்று கூறினார் . இதனைத்தொடர்ந்து...
Узнайте больше о безопасности и здоровье
