அரசியல் செய்கிறார்களா அதிகாரிகள்..? சர்ச்சையில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம்!
அரசியல் செய்கிறார்களா அதிகாரிகள்..? சர்ச்சையில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம்!
த மிழக காவல்துறை படைத் தலைவராக பொறுப்பு நியமிக்கப்பட்டிருக்கிறார். 1994 பேட் χριστου αλαντιλωται αντίκε ππω அவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடிலிருக்கும் நிலையில், காவல்துறை படைத்தலைவர் தியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அதையெல்லாம் தமிழக அரசு பின்பற்றவில்லை." எனப் பொருமுகிறார்கள் காவல்துறையில் பணியாற்றும் சீனியர் காக்கிகள். "தமிழக காவல்துறையை வழிநடத்தப்போகும் ஒருவரின் நியமனம், இந்த அளவுக்குச் சர்ச்சையானது ஏன்? என விசாரித்தோம்!

