for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

கோகுல்ராஜ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா

நாள்: 18.03.2022 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி

இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், ஈரோடு

பாராட்டுரை மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு. ப.பா.மோகன் அவர்களுக்குச் சிறப்பு செய்தல் திரு. ஹென்றி திபேன்

Event Report: 


Join us for our cause