People's Watch in Media
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் புகார் ஆணையத்தின் மாவட்ட அளவிலான தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட அளவிலான மேற்பார்வை கமிட்டியின் உறுப்பி னர் என்ற முறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீரப்பன் தேடுதல் வேட்டையை விட அம்பாசமுத்திரத்தில் மிகவும் கொடூர மான சித்திரவதைகள் நடந்துள்ளதாக நெல்லையில் காவல்துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.
The public are entitled to get CCTV footages of a police station as per the law, according to People’s Watch executive director Henri Tipagne. Speaking to reporters here, he said the footages should be preserved by authorities and a...