for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

12 Jan 2022 மக்கள் கண்காணிப்பகத்தை (Peoples Watch) சிபிஐ(CBI) யைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செச் யலாளர்பாலன் அறிக்கை People's Watch in Media Chennai

மக்கள் கண்காணிப்பகத்தை (Peoples Watch) சிபிஐ(CBI) யைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை  

#PeoplesFront, #CBI, #CPSC, #PeoplesWatch, #HenriTiphagne
11 Jan 2022 அதிர வைக்கும் பின்னணி | முதல்வருக்கு உணர்த்தவே பச்சையாக உண்மையை சொல்கிறேன் - ஹென்றிதிபேன் People's Watch in Media Madurai

அதிர வைக்கும் பின்னணி - முதல்வருக்கு உணர்த்தவே பச்சையாக உண்மையை சொல்கிறேன் - மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை குறித்து நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் Dots Media YouTube சேனலுக்கு அளித்த பேட்டி

#CBI, #CPSC, #PeoplesWatch, #MHA, #MinistryofHomeAffairs
11 Jan 2022 அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை: மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவ People's Watch in Media Chennai

மத்திய அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடா்பாக மதுரையைத் தலைமையிடமாகக் கொ ண்டு இயங்கி வரும் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மீது சென்னை சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரை சொக்கிகுளத்தில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 1985இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக கிடைத்த தகவலின்பேரில் அறக்கட்டளையில் கடந்த 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிதி பரிவா்த்வா்த்தனைகளை மத்திய புலனாய்வுத்துத்துறை ஆய்வு செய்தது. இதைத்தொடா்ந்து அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் கடந்த 2005- 2006, 2010- 2011 மற்றும் 2012- 2013 காலகட்டட் த்தில் வெளிநாடுகளில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் நன்கொடை பெற்றுள்ளதாக, சென்னை மத்திய புலனாய்வுத்துத்துறையின் கீழ் இயங்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டட் த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாடா் க மதுரையிலுள்ள தொண்டு நிறுவனத்தில் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினா்.

#Dinamani, #CPSC, #CBI, #PeoplesWatch, #HenriTiphagne
11 Jan 2022 மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை - பா.ஜ.க அரசு தொடுத்துள்ள சனாதன தாக்குதல் People's Watch in Media Chennai

மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை - பா.ஜ.க அரசு தொடுத்துள்ள சனாதன தாக்குதல் - திருமாவளவன் கண்டனம்  

#DailyThanthi, #CBI, #CPSC, #FCRA, #PeoplesWatch, #HenriTiphagne
10 Jan 2022 People's Watch and its parent NGO booked for violation of FCRA People's Watch in Media Madurai

According to the FIR, the CPSC is a trust formed through a trust deed with the objective of all-round welfare of the socially, educationally and economically downtrodden people of the country. MADURAI:  The Economic Offences Wing (EOW) of...

#NewIndianExpress, #IndianExpress, #TNIE, #TheNewIndianExpress, #CBI, #CPSC, #HenriTiphagne, #PeoplesWatch


Join us for our cause