சிறைவாசிகள் விடுதலை-நீதிபதி தலைமையிலான குழு அவசியமா? தமிழக அரசு நீதிரயரசர் ஆதிநாதன் தலைமையின் கீழ் குழு அமைக்க என்ன காரணம்?
சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி
Sathiyam Sathiyamae 27.12.2021
சிறைவாசிகள் விடுதலை-நீதிபதி தலைமையிலான குழு அவசியமா? தமிழக அரசு நீதிரயரசர் ஆதிநாதன் தலைமையின் கீழ் குழு அமைக்க என்ன காரணம்?
சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி
Sathiyam Sathiyamae 27.12.2021
முன்னாள் முதலவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழு தமிழர்கள், அனைத்து முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி NCHRO சார்பாக அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள்,திரைப்பட இயக்குனர்கள் ,வழக்கறிஞர்கள்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் வெளியிடப்படும் கூட்டறிக்கை கோரிக்கை மனு:
People's Watch also Endorsed