MADURAI: Prisoners deserve a dignified life and they must enjoy their rights during incarceration, said Madras high court, underscoring the need to improve prison culture and environment in Tamil Nadu.
To achieve the twin goals, a division bench laid down a set of directions, including formation of board of visitors for each jail and appointment of non-official visitors to all jails in the state.
Prison administration needs to be reformed for creating a better environment and prison culture to ensure prisoners enjoy their right to dignified life under Article 21 of the Constitution, observed the Madurai Bench of the Madras High Court while passing a series of directions in this regard.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ‘ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’ என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அறிக்கையின் அடிப்படையில், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.