for query : info@peopleswatch.org
20.08.2022 மாலை சன் நியூஸ் கேள்விக்களம் நிகழ்ச்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கை நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
https://www.youtube.com/watch?v=jyhUt6NDV2Y
30.09.2020 வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் |சன் நியூஸ் 5 நிமிட பேட்டி | ஹென்றி திபேன்
Video Courtesy: Sun News