for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

காவல் நிலையத்தில் ராஜசேகர் மரணமடைந்ததை சென்னை உயர்நீதிமன்றமும், மாநில மனித உரிமைஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அறிக்கை.

கொடுங்கையூர் காவல்நிலையத்தில் உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், சம்பவத்தன்றே காவல்துறை இயக்குநர் தலையீடு செய்து இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, வழக்குப்பதிவு செய்ததை வரவேற்பதாகவும், தமிழக காவல்துறை வரலாற்றில் இந்த நடவடிக்கைகள் முதன் முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Full Media Report


The custodial death of a Dalit youth in Chennai again sparks outrage and highlights the urgent need to humanise the police force.

Full Media Report


சென்னையில் இளைஞர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரும் அவரது நண்பரும் காவல் துறையினால் எப்படி தாக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிஃபேன்.




புதிய தலைமுறை தொலைக்காட்சி - நியூஸ் 360 நிகழ்ச்சி - உயிரிழந்த கைதியின் உடலில் 13 காயங்கள்: அதிர வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை |வழக்கறிஞர் ஹென்றி திபேன் 




விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் |தாய் கற்பகம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன்

நன்றி: புதிய தலைமுறை TV





Join us for our cause