for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

Full Media Report


நானி எ.பல்கிவாலா நினனவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை. சென்னை: மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் 16வது நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்படஉள்ளது. தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 16-வது நானி எ.பல்கிவாலா விருது ஒவ்வொரு வருடமும் முக்கியமான சாதனையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதானது இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் வழங்கப்பட உள்ளது.

Full Media Report


சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழிசை மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார் 




மோடியின் தோல்வியை மறைக்கவே சமூக செயற்பட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மதுரையில் சந்தித்த வழக்கறிஞர்கள் லஜபதிராய், ஹென்றி திபேன், அஜ்மல்கான், பேராசிரியர்கள் முரளி, விஜயக்குமார், இராமசாமி, எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Full Media Report


செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் சுட்டுக்கொலை டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட தொழிலாளி சடலம். ஜமுனாமரத்தூரை அடுத்த கனாமலை கிராமத்தின் மலை அடிவாரத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு சுமார் 5 கி.மீ தொலைவு டோலி கட்டி திங்கள்கிழமை இரவு தூக்கிச் செல்லப்பட்டது.

Full Media Report


மனித உரிமையாளர் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் சனிக்கிழமை நடைப்பெற்றது.

Full Media Report


ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜவ்வாதுமலை தொழிலாளி சடலத்தை டோலியில் எடுத்துச் சென்ற அவலம்.

Full Media Report



Join us for our cause