for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9-ல் நிராகரிக்கப்பட்டது.




People’s Watch calls for the order of immediate closure of Sterlite Copper Smelter
Plant No. 1 and for the stoppage of construction at the Copper Smelter Plant No.2, by
the Chief Minister Edappadi Palanisamy. People’s Watch would like to highlight that
the Chief Minister’s inaction during the 100 day protest and his gross negligence
during the Tuticorin Sterlite Protest has resulted in the loss of over a dozen lives, left
several brutally injured and has caused extensive damage to property.

Full Media Report



Join us for our cause