for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்று பேசுவது எப்படி குற்றமாகும்? : ஐகோர்ட் கிளை கேள்வி. தூத்துக்குடியை சேர்ந்த மோகன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர்.

Full Media Report


The Madurai Bench of the Madras High Court on Tuesday has summoned Thoothukudi Superintendent of Police Murali Rambha after a public interest litigation petition alleged clampdown by the police on anti-Sterlite protesters.

Full Media Report


Activists in Madurai have formed a federation against the ‘pro-corporate’ stand of Tamil Nadu Chamber of Commerce and Industry and condemned it for supporting Sterlite industries.

Full Media Report


ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக மனு. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மனு செய்ய ஐகோர்ட் கிளை அனுமதித்துள்ளது 

Full Media Report



Join us for our cause