for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

இரண்டு வயது குழந்தை, எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி தம்பதிக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில், 2017 மார்ச், 6ல், இரட்டை குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை, 'இன்குபேட்டர்'ல் சிகிச்சை அளித்து, 32 நாட்களுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர். குழந்தையின் தந்தை, திருப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், 2018, ஜூலை, 11ல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Full Media Report


கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியது தொடர்டாக டாக்டர், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது. திருச்சியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன் திருப்பூரில் வசித்து வருகிறார். இதய நோய் இருப்பதாக இவரது 2 வயது பெண் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

Full Media Report


A two-year old girl baby has tested HIV positives, allegedly after transfusion of infected blood by a doctor at the Coimbatore Medical College Hospital (CMCH), triggering a controversy.

Full Media Report


ஸ்டெலைட் ஆலையை திறக்கக் கூடாது எனப் பேசுவது எப்படி குற்றமாகும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஸ்டெலைட்க்கு ஆதரவாக காவல் துறை செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார் 
 

Full Media Report


The Madurai Bench of Madras High court criticized Thoothukudi police for initiating criminal action against persons involved in anti-Strelite activities, saying that the people department is taking sides.

Full Media Report


ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்றால் குற்றமா?  அதற்க்கு கைது செய்வதா? என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவி த்துள்ளது 

 




Henri Tiphagne, executive director of People’s Watch, has blamed the National Human Rights Commission (NHRC) for giving a silent burial to the
case relating to the anti-Sterlite protest in May 2018 in which 13 people were killed in police firing.

Full Media Report


தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு நிலைக்கு எதிரான கூட்டமைப்பு. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான நிலை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர்  ரத்தினவேல் அவர்களின் இது குறித்தான ஆதரவு அறிக்கை தமிழக மக்களின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த  நிறுவனத்திற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு இயக்கங்கள் வலுத்திருக்கும் இத்தருணத்தில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் இந்நிலைப்பாடு ஸ்டெர்லைட்டை மீண்டும் கொண்டு வருவதற்கு துணை போகும் என்று அஞ்சுகிறோம்

Full Media Report


People’s Watch, a Madurai-based human rights organisation has condemned Tamil Nadu Chamber of Commerce and Industry’s (TNCCI) statement
welcoming National Green Tribunal’s decision to set aside the State’s order to close Sterlite Copper plant in Thoothukudi.

Full Media Report



Join us for our cause